About the Book
இந்த புத்தகம் தமிழர்களின் உணவு கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. எழுத்தாளர்கள் தங்கள் கைவண்ணத்தை கொண்டு உங்களுக்காக ஒரு விருந்தை இந்த புத்தகத்தில் படைத்துள்ளனர். கவிதைகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் சமையல் குறிப்புகள் முதல் ஆரோக்கிய உணவு வகைகள் வரை அனைத்தையும் பற்றி சிந்திக்க செய்துள்ளனர்.
Adi Rasam
SKU: B000267
$3.50Price