About the Book
இந்த சமுதாயத்தில் நான் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு கண்ணாடி. உங்களுக்காக நான் கண்ணாடியை மட்டுமே வழங்க முடியும், பார்வை உங்களுடையது.
"சமூகத்தின் கரித்துணிகளாக உழலும் மனிதர்கள் குறித்து எழுதியிருக்கிறார்” - நாணற்காடன்
பெண்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இந்த சமூக போராளி
- கவிஞர்.வே.காண்டீபன்
வார்த்தைகள் வரிசையாய் காத்திருக்கும் இவரின் எழுதுகோலால் தம்மை எழுதிக் கொள்ள - அ.பெர்னாட்ஷா
Kannadi
SKU: B000218
$2.99Price
File Format: .epub
No. of Pages: 127