About the Book
பெண்மை என்பது அறிதானது ஒரு உயிரை உருவாக்கும் அவளுக்கு தன்னை தானே செதுக்கிக்கொள்ள வேறெந்த உந்துதலும் தேவையில்லை. அவ்வாறு செதுக்கும்போது அவளுக்கு எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்பணியின் போது அவள் அடையும் வலிகள் எண்ணிலடங்காதவை அவை அனைத்தும் ஒலியில்லா வலிகள். அவ்வலிகளில் சிலவற்றை முன்னிறுத்துவதே இந்நூலின் முயற்சி.
Oliyilla Valli
SKU: B000244
$2.99Price