என் மனதிலே சிக்கிச் சிறைப்பட்ட உருவங்களை ஏதோ தருணத்தில், எங்கோ ஒரு மூலையில் என் மனதுக்குள் ஓடி ஒட்டிக் கொண்டவைகள்தான். நான் எழுத நினைக்கும் மாத்திரத்தில் ஓடிவந்த பாத்திரங்களாக அச்சுப் பிசகாமல் உறுத்திய உணர்வுகளை உறுத்தியபடி தரமுயல்கிறேன்.
Karuvarai
SKU: 9789390510719
$14.00Price
- Gandhidurai
- All items are non returnable and non refundable