Enthan ninaivai | Ukiyoto
top of page

மருத்துவக் கல்லூரியில் "ராகிங்" செய்வதற்காக ஜெனிபரின் டிபன் பாக்ஸிற்குள் லேப்பிலிருந்து கொண்டு வந்த மனிதக்கையை வைக்கின்றான் ஒரு சீனியர் மாணவன்.

 

அதைக் கண்ட அதிர்ச்சியில் ஜெனிபர் பைத்தியமாகிறாள்.

 

சில வருடங்களுக்குப் பிறகு, அந்த சீனியர் மாணவன் டாக்டர் ஆகி விடுறான். 

 

பைத்தியம் குணமாகியும் டாக்டர் ஆக முடியாமல் போகிறது ஜெனிபருக்கு.

 

ஒரு கட்டத்தில் ஜெனிபரைச் சந்திக்கும் அந்த சீனியர் தந் தவறுக்கு பிராயச் சித்தமாய் அவளைத் திருமணம் செய்ய விரும்பி, கேட்கிறான்.

 

ஜெனிபர் சம்மதித்தாளா?

 

நாவலைப் படியுங்கள். 

Enthan ninaivai

SKU: OCT08014N
$13.00 Regular Price
$12.35Sale Price
  • Mukil Dinakaran
  • a. Items are non refundable and cannot be cancelled once order is placed.

Choose Store Currency

bottom of page