நாம் கவனித்த மனிதர்களை நமக்கே மீண்டும் அறிமுகம் செய்து வைக்கும் இந்தக் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுபவை. சிக்கலற்ற எளிய மொழியில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தரும்.
Eliya Nathi Naan
SKU: 9789354905643
$10.00Price
- Naanarkaadan
- All items are non returnable and non refundable