top of page

"பெண்மையைப் போற்றுதல்' என்பது ஏதோ நமக்கு இன்றைய, நேற்றைய விஷயமல்ல. அது நம் மரபு ""செறிவும், நிறைவும், செம்மையும், செப்பும் அறிவும், அருமையும், பெண்பால்” என்று ‘தொல்காப்பியர்’ பெண்மையைக் கொண்டாடுகிறார் ""பெண் ஆண் இரண்டும் ஒன்றி, இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது ; ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே அமையும்” - என்று திரு.வி.க அவர்கள் தனது 'பெண்ணின் பெருமை' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வைர வரிகள் இன்றும் பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது. அந்த கருத்துதான் சாரதா அவர்களின் சிறுகதைகளில் நூலிழையாகப் பின்னப்பட்டுள்ளது
"
 

Manathil Oru Mathappu

SKU: 9789390510184
$15.00Price
Quantity
  • Saratha Srinivasan
  • All items are non returnable and non refundable

Choose Store Currency

bottom of page