குழந்தைகள், மாணாக்கர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாடி மகிழ்வதற்கான சிறார் பாடல்கள் அடங்கிய தொகுப்பு. சிறார்களின் வாழ்வோடு இணைந்த இந்தப் பாடல்கள் அறிவுக்கும் விருந்தாக அமைந்திருப்பது சிறப்பு. பள்ளிகள் தோறும் மாணாக்கர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.
Padalam Vanga
SKU: 9789354905681
$8.00Price
- Naanarkaadan
- All items are non returnable and non refundable