இந்த கவிதை புத்தகம் முற்றிலும் அன்றாடம் நாம் காணும் நடக்கும் தோன்றும் சிறு சிறு விசயங்கள் எண்ணங்கள் துணுக்குகள் வைத்து உருவாக்கப்பட்டது. எளிதில் புரிய கூடியது. பெரியதாக புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. முந்தைய தொடர்ச்சியும் மனதில் இருக்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிணாமம் பற்றியது.
Panjathan
SKU: 9789355972378
$13.00Price
- Chiranjeevi Rajamohan
- All items are non returnable and non refundable