"இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் போர்ட்டோ ரிக்கோ சுற்றுலாத்தலங்கள்:
1. பான்சே, இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரை நகரம்
Ponce, the beautiful Sea shore city2. எல் யங்க்கி, மிகப் பழமை வாய்ந்த மழைக்காடுகள்
EL Yunque, the Oldest Rain Forests3. சேன் வான், போர்ட்டோ ரிக்கோவின் தலைநகரம்
San Juan, the Capital of Peurto Rico4. லா ஃபோர்ட்டலிசா, பழம்பெரும் அதிகார மாளிகை
La Fortaleza, Oldest Executive Mansion5. சேன் ஃபெலிப்பே டெல் மோரோ, உலகப் பாரம்பரியச் சின்னம்
Castillo San Felipe del Morro6. ஐலா வெர்டே, காண்போரைக் கவர்ந்திழுக்கும் கடற்கரை
Isla Verde Beach7. போர்ட்டோ ரிக்கோ சட்டமன்றக் கட்டடம்
El Capitolio de Puerto rico8. டி சான் கிறிஸ்டபல், மாபெரும் ஸ்பானியக் கோட்டை
Castillo de San Cristobalஇவை தவிர, போர்ட்டோ ரிக்கோவின் தீவுப் பண்பாடு சார்ந்த வாழ்க்கைமுறை குறித்த அறிமுகம்,
சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகள் எதுவும் இல்லாத அதிசயக் காடு பற்றிய விவரிப்புகள்,
ஆங்கிலம் துளியும் அறியாத ஓர் அமெரிக்கப் பகுதியான போர்ட்டோ ரிக்கோவின் சுவையான வரலாறு,
தமிழ்நாடு போலவே ஐந்து வகையான நிலங்களும் கொண்ட போர்ட்டோ ரிக்கோவின் இயற்கை அழகு குறித்த வருணனை,
சுற்றுலா போன ஒரு தமிழ்க் குடும்பம் உணவு கிடைக்காமல் அடைந்த நகைச்சுவைத் திண்டாட்டம்,
அனைத்தையும் எழில் கொஞ்சும் படங்களுடன் படிக்க, பார்க்க, சுவைக்க வாருங்கள் உள்ளே!"
Puertoricovil Paradesi
- Alfred Thiagarajan
- All items are non returnable and non refundable