top of page

மனிதரின் நுண்ணிய உணர்வுகளை, சில நேரங்களில் வெளிப்படும் அவரது கோர முகத்தை, நல்ல முகத்தை , அன்பை, காதலை மென்மையான எழுத்துகளால்  சொல்லும்  கதைகள். அரங்கனின் மீதான காதலும் சக மனிதனின் மீதான காதலும் வேறு இல்லை என்ற  ஆழ்ந்த அன்பை மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நிரப்பும் கதைகள்.
 

Sozhigal

SKU: 9789354908668
$11.00Price
  • Rishaban
  • All items are non returnable and non refundable