அப்பாவின் மீது கொண்ட மகளின் அன்பு, திக்… திக்… சம்பவங்களின் நடுவே பூக்கும் காதல், பெண்களின் பாதுகாப்பை முன்னெடுக்கும் கதைகளம், ”அதிரவனின் அதிரடி" ஜெட் வேகம், ஸ்ட்ராபெரி பெண்ணே.
அட்டை படம்: மனோ காசி
எழுத்தாளர். இராசை க. காளிமுத்து அவர்கள் தமிழில் இளங்கலை பட்டம் (B.A Tamil), பெற்றுள்ள எழுத்தாளர் “இராசை காளிமுத்து” தான் வாழும் சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம் பற்றியும், அவர்ளுக்குள் இருக்கும் திறமைகளை இனம்கண்டு அதை தனது எழுத்துக்கள் மூலம் கொண்டுசேர்ப்பதும், தன்னம்பிக்கை, தரும் சிறந்த பேச்சாற்றலும் நகைச்சுவை மிக்க சிறுகதைகளை முன்னெடுத்து தொகுத்து பேசுவதில் வல்லவர். சமூகத்தின் நலனை பாதுகாக்க தன் எழுத்துக்கள் மூலம் கருத்துக்களை பதிவு செய்பவர். தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார். இவரின் திரில்லர் படைப்புகள் "விழியே விழியே" நிமிர்ந்த நன்னடை" பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை அற்புதமாக கொண்ட கதைக்களம். இவரின் சிறந்த கவிதைகளையம், அழகான கதைகளமும் கொண்டு வெளிவந்த கிராமத்தின் அழகை படம் பிடித்து போன்ற உணர்வை தரும் "ஊர்விஜயம்" பரபரப்பான கதைக்களம் கொண்டதாகவும் அதே சமயம் சமுதாயம் பற்றிய அக்கறையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. மேலும் இவரின் எளிமையான கவிதைகள் ரசிக்கும் வகையில் இருப்பது சிறப்பு. இவரின் படைப்புகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இவரின் எழுத்து பயணத்திற்கு உறுதுணையாக இருப்பது "Pachyderm Tales Literary Consultancy".
Strawberry penne
- Rasai Kalimuthu
- a. Items are non refundable and cannot be cancelled once order is placed.